National Consumer Commission

img

கட்டுமான நிறுவனங்களுக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை

உறுதியளித்த காலத்திற் குள் வீடுகளை கட்டித் தராமல், முன்பணம் செலுத்தியவர்களி டம் வீடுகளை வாங்கித் தான் ஆக வேண்டும் என்று எந்த வொரு கட்டுமான நிறுவனமும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.